TN DGE 10/ 11ம் வகுப்பு துணைத் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!!

0
TN DGE 10 11ம் வகுப்பு துணைத் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!!
TN DGE 10 11ம் வகுப்பு துணைத் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!!

TN DGE 10/ 11ம் வகுப்பு துணைத் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!!

தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் ஆனது தற்போது 10/ 11ம் வகுப்பு மாணவர்களின் துணைத் தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டினை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN DGE
பிரிவின் பெயர் Supplementary Exam
தேர்வு தேதி 13.09.2021 & 14.09.2021
Hall Ticket  Download Below
TN DGE Supplementary Hall Ticket 2021:

TN DGE தேர்வுகள் இயக்ககம் மூலமாக தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் முன்னதாக வழங்கப்பட்டது. தற்போது அதில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் மதிப்பெண் குறைவாக பெற்றவர்களுக்காக துணைத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அத்தேர்வுகள் வரும் 13.09.2021 மற்றும் 14.09.2021 அன்று நடைபெறவுள்ளது. தற்போது அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேயிலை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN DGE Supplementary Hall Ticket 2021 Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!