தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் வேலை 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் வேலை 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் வேலை 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் வேலை 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அறிவிப்பானது கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

அவற்றில் நாளையுடன் இறுதி தேதி முடிய உள்ள சில மாவட்ட பணிகளுக்கான அறிவிப்பினையும் இணையத் தளத்தினையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

திருநெல்வேலி கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

திருச்சி கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

சிவகங்கை கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!