TN கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020 – 300 காலி பணியிடங்கள்
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் 300 உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 11.01.2020 முதல் 01.02.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
TN கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019
பதவியின் பெயர் :
உதவியாளர்
மொத்த பணியிடங்கள்: 300
வயது வரம்பு:
01.01.2019 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டபடிப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tncoopsrb.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
To Download=> Mobile APP | Download செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |