தமிழக மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 || விண்ணப்ப தேதி மாற்றம்!!

0
தமிழக மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
தமிழக மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

தமிழக மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 || விண்ணப்ப தேதி மாற்றம்!!

திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர்/ எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://www.tvldrb.in/ என்ற இணைதளம் வழியாக (Only through Online) மட்டுமே 09.03.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 36

வயது வரம்பு:

  1. விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் (அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).
  2. விண்ணப்பதாரர்கள் 01.01.2019 அன்று கீழ்க்கண்ட வயதினைப் பூர்த்தி செய்தவராக இருக்கக் கூடாது.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி.

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/-ஆகும்.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

குறிப்பு:

இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே 26.8.2019 முதல் 30.9.2019 வரை திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பித்தால் மட்டுமே அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

பழைய விண்ணப்பம் எக்காரணம் கொண்டம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. இவர்கள் மீண்டும் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அவர்கள் விண்ணப்பக்க கட்டண இரசீது எண்னை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு https://www.tvldrb.in/ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Download TN Cooperative Bank Recruitment 2020 Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here