4.5 C
New York
Wednesday, August 12, 2020
Home அறிவிக்கைகள் admit-card TN Cooperative Bank தேர்வு மையம் 2020 - Download ஹால்டிக்கெட்

TN Cooperative Bank தேர்வு மையம் 2020 – Download ஹால்டிக்கெட்

TN Cooperative Bank தேர்வு மையம் 2020

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள்/வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 01.03.2020 அன்று நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வானது, சென்னை, திருச்சி, சேலம், கோயமுத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 தேர்வு மையங்களில் நடைபெறும் என 11.01.2020 நாளிட்ட மாநில ஆள்சேர்ப்பு நிலைய அறிவிக்கையின் (விளம்பர எண்
01-2019) 5 ஆவது பத்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த எழுத்துத் தேர்வினை, நிர்வாகக் காரணங்களினால் சென்னையில் மட்டும் நடத்த மாநில ஆள்சேர்ப்பு நிலையம் முடிவு செய்துள்ளது.

மேலும் இத்தேர்வுக்கு சென்னை நீங்கலான இதர தேர்வு மையங்களைத் தெரிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு இது குறித்து தகவல் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

Download Exam Centre Notice 2020

மேலும் அத்தேர்விற்குரிய தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Hall Ticket 2020

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் வேலை 2020 அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் Clerical Assistant ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளத்தில்...

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2020

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2020 ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் Faculty Members ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள...

IISER நிறுவனத்தில் வேலை 2020

IISER நிறுவனத்தில் வேலை 2020 IISER நிறுவனத்தில் Project Assistant ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்கள்...

பொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு !!!!!

பொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு !!!!! பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்வது குறித்து தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அது குறித்து தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். கொரோனா வைரஸ்...