TN Cooperative Bank உதவியாளர் / இளநிலை உதவியாளர் விடைக்குறிப்பு 2020

1
TN Cooperative Bank உதவியாளர் இளநிலை உதவியாளர் விடைக்குறிப்பு 2020
TN Cooperative Bank உதவியாளர் இளநிலை உதவியாளர் விடைக்குறிப்பு 2020

TN Cooperative Bank உதவியாளர் / இளநிலை உதவியாளர் விடைக்குறிப்பு 2020

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள்/வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 01.03.2020 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

எழுத்துத் தேர்வானது பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், பொது அறிவு, அடிப்படைக் கணக்கியல், கூட்டுறவுச் சட்டம் மற்றும் வங்கியியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது. மேலும் எழுத்துத் தேர்வானது கொள்குறி வகையில் 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும், வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிரும் இருந்தது.

இன்னும் ஓரிரு நாளில் வினா விடைகள் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட வினா விடைகள் (Key Answers) தொடர்பாக ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று தினங்களுக்குள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு எழுத்துப் பூர்வமாக அல்லது இ-மெயில் மூலமாகத் தெரிவிக்க வேண்டும். மாநில ஆள்சேர்ப்பு நிலையக் கூட்டத்தில் அது பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

Official Website
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!