இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகளாக தமிழக கல்லூரிகள் தேர்வு !!!!!

0
இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகளாக தமிழக கல்லூரிகள் தேர்வு !!!!!
இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகளாக தமிழக கல்லூரிகள் தேர்வு !!!!!

இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகளாக தமிழக கல்லூரிகள் தேர்வு !!!!!

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான தலை சிறந்த கல்லூரிகளின் பட்டியலினை மத்திய அரசின் வணிகவள மேம்பாட்டு துறை வெளியிட்டது. இந்த பட்டியலில் டெல்லியில் மிராண்டா ஹவுஸ் பல்கலைக்கழகம் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில லேடி ஸ்ரீராம் கல்லூரியும் மூன்றாவது இடத்தில இந்து கல்லூரியும் இடம் பிடித்துள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

இவ்வாறு வழங்கப்படும் தரவரிசை ஆனது அந்தந்த கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதி திறன், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், ஆசிரியர் மாணவர்கள் ஆகியோரின் ஆராய்ச்சி திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை ஆகியவற்றின் அடிப்படையாக வைத்து மத்திய அரசின் வணிக வள மேம்பாட்டு துறையால் கணக்கிடப்படுகிறது.

இந்த பட்டியலில் தமிழகத்தின் சென்னை மாநில கல்லூரி 5 வது இடத்தையும் , GRG கல்லூரி 10 வது இடத்தையும், தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி 17 வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டெல்லி கல்லூரிகள் முதல் இடத்தை பிடித்திருந்தாலும் அதிக எண்ணிக்கையை தமிழகத்திலுள்ள கல்லூரிகளே பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2020

முன்னதாக ஆசியாவில் சிறந்த பல்கலைக்களமாக தமிழகத்தின் அண்ணாமலை பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டியலிலும் தமிழக கல்லூரிகள் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!