ரூ.3,000/- தொகுப்பூதியத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.3,000/- தொகுப்பூதியத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.3,000/- தொகுப்பூதியத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.3,000/- தொகுப்பூதியத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கீழ் இயங்கி வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் Part Time Cleaning Staff பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Tiruvallur Collector Office வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கீழ் இயங்கி வரும் கல்வி விடுதிகளில் Part Time Cleaning Staff பணிக்கு என 18 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
  • Part Time Cleaning Staff பணிக்கு தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் BC, BCM, MBC & DNC பிரிவினருக்கு 02 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த Part Time Cleaning Staff பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேரடியாக நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Tiruvallur Collector Office விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் (30.05.2022) மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Collector Office Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!