கோயம்புத்தூர் மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

1
கோயம்புத்தூர் மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
கோயம்புத்தூர் மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

கோயம்புத்தூர் மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Nurse பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :
  • B.Sc (Nursing) அல்லது GNM அல்லது ANM இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிகலாம்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு அதிகபட்சம் ரூ.11,000/- வரை சம்பளம் பெறுவர்

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த நேர்கானல் ஆனது வரும் 03.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் நாளை நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவனங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN Govt Job Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!