TN Co-Optex நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
TN Co-Optex நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
TN Co-Optex நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
TN Co-Optex நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

TN Co-Optex நிறுவனத்தில் சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் காலியாக உள்ள 11 பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் கடைசி தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (TN கோ-ஆப்டெக்ஸ்) மாநிலம் முழுவதும் பல இடங்களில் கிளைகளை வைத்துள்ளது. அந்த வகையில் சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் காலி இடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களில் Marketing Manager பதவிக்கு 11 காலிபணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

இதற்கான அறிவிப்பு TN Co-Optex நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளமான cooptex.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது

இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBA முடித்திருக்க வேண்டும்.

மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 15.09.2022 தேதியின் படி, அதிகபட்ச வயதானது 35 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

NABCONS தேசிய ஊரக வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு – தேர்வில்லாமல் பணி!

TN Co-Optex நிறுவனத்தில் இந்த பணிக்கு மாதம் ரூ.50,000/- + T.A. / D.A. வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தில் சேர விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

கோ-ஆப்டெக்ஸ் வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள், முழு பயோடேட்டா, தேவையான சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், எண். 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600008 என்ற முகவரிக்கு நாளை 28.9.2022க்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!