தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2020

0
தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2020
தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2020

தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆனது ஏப்ரல் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.01.2020 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 27.01.2020 முதல் 31.01.20 31.01.20 31.01.2020வரை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

கல்வித்தகுதி :

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை.

தேர்வுக் கட்டண விவரம்:

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-மொத்தம் ரூ.175/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.

சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்:

ரூ.175/- தேர்வுக் கட்டணம் செலுத்தி :31.01.2020 அன்று மாலை அன்று மாலை அன்று மாலை5.00 மணி வரை 5.00 மணி வரை 5.00 மணி வரை

தேர்வு அட்டவணை

TN DGE Notification PDF

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here