தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்பவரா நீங்கள்? புதியவைகளை வாங்க திட்டம்!

0
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்பவரா நீங்கள்? புதியவைகளை வாங்க திட்டம்!
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்பவரா நீங்கள்? புதியவைகளை வாங்க திட்டம்!
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்பவரா நீங்கள்? புதியவைகளை வாங்க திட்டம்!

தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய பேருந்து:

தமிழகத்தில் திமுக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு அரசு நகர பேருந்துகளில் இலவச பயணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக 5 வாக்குறுதிகளில் கையெழுத்திட்டு திட்டமாக அமல்படுத்தினார். அதில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் அமலானது. இது பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Instagram பயனர்கள் கவனத்திற்கு – புதிய சூப்பர் அம்சங்கள் அறிமுகம்!

தற்போது இந்த இலவச பேருந்து திட்டத்தால் தமிழகத்தில் பேருந்துகளில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் பழுதடைந்து இருப்பதாகவும், கம்பிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பயணிகள் புகார் அளித்து வருகின்றனர். வயதானவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர்.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – விண்ணப்பிப்பது எப்படி?

இந்த நிலையில் போக்குவரத்து துறை புதிய பேருந்துகள் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பால் பேருந்துகள் பாதிக்கப்படவில்லை. கடந்த 6 மாதங்களாக திமுக அரசு தலைமையில் போக்குவரத்துத்துறை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பழைய பழுதடைந்த பேருந்துகள் விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!