தமிழக பட்ஜெட் 2020..!

0
தமிழக பட்ஜெட் 2020..!
தமிழக பட்ஜெட் 2020..!
தமிழக பட்ஜெட் 2020..!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2020-21ம் நிதி ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை இன்று துணை முதல்வரும், நிதியமைச்சரும் ஆன பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் (2021 தேர்தலுக்கு முன்) இன்று தாக்கல் செய்யப்பட்டது.

துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிதிநிலை விபரம்:
  1. உயர்கல்வித்துறை -ரூ.5,052,84 கோடி
  2. மின்சார துறை- ரூ. 20,115.58 கோடி
  3. மருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடி
  4. சுகாதாரத்துறை – ரூ.15,863 கோடி
  5. தமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி
  6. தொல்லியல் துறை – ரூ.31.93 கோடி
  7. போக்குவரத்து துறை- ரூ.2716..26
  8. பேரிடர் மேலாண்மை -1360 கோடி
  9. சிறைசாலைததுறை- 392 கோடி
  10. எரிசக்தி துறை – 20,115.58 கோடி
  11. கீழடி அகல் வைப்பகம் அமைக்க- ரூ.12.21 கோடி
  12. அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த -100 கோடி
  13. நெடுஞ்சாலை துறை- ரூ.15,850 கோடி
  14. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி
  15. பயிர்க்கடன் – ரூ.11 ஆயிரம் கோடி
  16. கால்நடை வளர்ப்பு-ரூ.199 கோடி
  17. வேளாண்மை துறை -11,894 கோடி
  18. அம்ரூத் திட்டம் ரூ.1450 கோடி
  19. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ரூ. 18,540 கோடி
  20. நிர்பயா திட்டம் -ரூ.71 கோடி
  21. உணவு மானியம் – ரூ.6,500 கோடி
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!