பெண்கள் முன்னேற்றத்திற்கான சமூக சேவகர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

0
பெண்கள் முன்னேற்றத்திற்கான சமூக சேவகர் விருது
பெண்கள் முன்னேற்றத்திற்கான சமூக சேவகர் விருது

பெண்கள் முன்னேற்றத்திற்கான சமூக சேவகர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

பெண்கள் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றிய சமூக சேவகர் மற்றும் சமூக நிறுவனத்திற்கு தமிழக அரசு விருது அறிவித்து உள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வரும் 2020 ஆண்டு சுதந்திர தின விழாவில் பெண்கள் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றிய சமூக சேவகர் மற்றும் சமூக நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் விருது அறிவித்து உள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதாவது பெண்களின் முன்னேற்றம், குல பெருமை காத்தல், வாழ்வியல் முன்னேற்றங்கள் போன்றவற்றிற்காக தொண்டாற்றிய தனி நபர் மற்றும் நிறுவனம் என இரண்டு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள் :
  • 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆக இருத்தல் வேண்டும்.
  • தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

எனவே தகுதியுடையவர்கள் தற்போதே அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலரினை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய கருத்துரு அவசியமானதாகும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!