தமிழக அரசில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக அரசில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக அரசில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக அரசில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு வேளாண்மை சந்தைப்படுத்தல் & வேளாண் வணிகம் ஆனது Mobilization Training Specialist, Field Organizers பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தமிழ்நாடு வேளாண்மை சந்தைப்படுத்தல் & வேளாண் வணிகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Mobilization Training Specialist, Field Organizers பணிக்கான காலியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

GRI திண்டுக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- நாளை இறுதி நாள் || சீக்கிரம் Apply பண்ணுங்க!

Follow our Instagram for more Latest Updates

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree Work in Agriculture / Horticulture/ Social work / Diploma in Agriculture / Any bachelor degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Mobilization Training Specialist பணிக்கு ரூ.30,000/- மற்றும் Field Organizers பணிக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணங்களுடன் 09.01.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 Download Notification PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!