தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

0
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை 2022
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை 2022

தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அது பற்றிய முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

காலாண்டு தேர்வு அட்டவணை 2022:

அதன்படி, வரும் செப்டம்பர் 26ல் துவங்கி 30ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும், அக்.,1ம் தேதி முதல் அக்.,5ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டு, மீண்டும் அக்.,6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Day & Date 10th STD 9:30 Am to 12:30 PM 9th STD 9:30 AM to 12:00 Noon 6th/7th/8th2:00 Pm to 4:00 PM
26.09.2022 Language Language Language
27.09.2022 English English English
28.09.2022 Maths Maths Maths
29.09.2022 Science Science Science
30.09.2022 Social Science Social Science Social Science

Download Time Table Pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!