TN 12th Result – தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (வெளியீடு)

2
TN 12th Result Date 2021 - தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
TN 12th Result Date 2021 - தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
TN 12th Result Date 2021 – தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், மதிப்பீடு முறைப்படி தயார் செய்யப்பட்ட முடிவுகள் ஜூலை 19 அன்று வெளியிடப்பட உள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் அரசின் இணையதளம் & குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகள்:

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில வாரியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து மாணவர்களை காக்கும் நோக்கில் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. CBSE கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநில அரசுகளும் பிளஸ் 2 பொதுத்தேர்வினை ரத்து செய்து மதிப்பீடு முறைப்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசும் இதே முறையை பின்பற்றியது.

தமிழக அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – அறிவிப்பு வெளியீடு!

பள்ளி மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு நடவடிக்கை!

மாணவர்கள் தங்களது பள்ளிகளில் சமர்பித்து உள்ள மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்கள் ஜூலை 22ம் தேதி காலை 11 மணிமுதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Download TN 12th Result 2021 

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!