தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 – இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு !

0
தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 !
தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 !

தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 – இன்று வெளியீடு !

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மதிப்பீடு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் 12 வது பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் அதாவது ஜூலை 7 க்குள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

8.5 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள்:

இந்த ஆண்டு 12 வது பொதுதேர்வை சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த ஆண்டு, விடைத்தாள்களின் மதிப்பீடு மற்றும் தேர்வு முடிவுகள் அறிவிப்பு COVID-19 தொற்றுநோயால் தாமதமானது. கடந்த ஆண்டு, ஏப்ரல் 19 அன்று தமிழ்நாடு 12 வது முடிவு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. மேலும் கடந்த ஆண்டு 91.30% மாணவர்கள் உயர்கல்விக்கு தகுதி பெற்றனர், இது 2018 ஐ விட .02 சதவீதம் அதிகம் ஆகும்.

MCA படிப்பு 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு 

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான tnresults.nic. dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in வெளிவர உள்ளது.

TN 12 வது பொது தேர்வு முடிவுகளை 2020 பதிவிறக்கம் செய்வது எப்படி?

படி 1:  தமிழ்நாடு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்

படி 2: அதிகாரப்பூர்வ பக்கத்தில், தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க.

படி 3: மாணவர்கள் தங்களது பதிவு எண் (ம) பிறந்த தேதி ஆகிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Click Here for TN 12th Results 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here