TN 11th & 12th பொதுத் தேர்வுகள் அறிவிப்பு மார்ச் 2020 for Private Candidates

0
TN 11th & 12th பொதுத் தேர்வுகள் அறிவிப்பு மார்ச் 2020 for Private Candidates
TN 11th & 12th பொதுத் தேர்வுகள் அறிவிப்பு மார்ச் 2020 for Private Candidates

TN 11th & 12th பொதுத் தேர்வுகள் அறிவிப்பு மார்ச் 2020 for Private Candidates

அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) ஆனது நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

தகுதி வரம்புகள் :

மேல்நிலை முதலாம் ஆண்டு (+1):

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் மேலும் தேர்ச்சிப் பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2):

மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வினை ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக எழுதி தேர்ச்சிப் பெற்ற தேர்வர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக் கட்டணம் :

 

விண்ணப்பதாரர்கள் 11.12.2019 முதல் 20.12.2019 வரை உள்ள நாட்களில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்

TN Higher Sec. March 2020 – First & second Year Notification Pdf – கிளிக் 

Official Website – கிளிக் 

Service Centre Details for Higher Secondary Examinations – Private Application Registration – கிளிக்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!