TN தமிழக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் பொதுத்தேர்வு முடிவுகள் – வெளியீடு !

1
TN தமிழக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் பொதுத்தேர்வு முடிவுகள் - இன்று வெளியீடு !
TN தமிழக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் பொதுத்தேர்வு முடிவுகள் - இன்று வெளியீடு !
TN தமிழக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் பொதுத்தேர்வு முடிவுகள் -nவெளியீடு !

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSLC பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு:

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு மே 6 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியானது. குறிப்பாக, இந்த ஆண்டு முதன்முதலாக 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியானது. மேலும், இந்தாண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. இதனையடுத்து, 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு கூடிய விரைவில் மறுதேர்வு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இனி பள்ளிகளில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை – அரசு உத்தரவு!

மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே மறுதேர்விற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல் மறுகூட்டலுக்கும் எக்கச்சக்கமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் பெற்ற தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் மட்டும் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் https://tnresults.nic.in/ மற்றும் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரி மூலம் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். மேலும், மாற்றம் செய்யப்பட்ட தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம் பெறாத மாணவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN 10வது மறுகூட்டல் முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம்?

  • dge.tn.gov.in (அ) tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில், ’’10th TN Results 2022′′ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • மாணவர்கள் தங்களது Register Number மற்றும் Date of Birth ஆகிய விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • முடிவு திரையில் காட்டப்படும்.
  • அதன் பின் print out எடுத்து கொள்ளலாம்.

Download TN 10th Revaluation Result 2022

Download SSLC Provisional Mark List

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஒழுங்காக விடைத்தாள் திருத்தும் பணி செய்யாத வாத்தியார்களை ஒருவருடம் இடை நீக்கம் செய்ய வேண்டும் அரை ஊதியம் கூட கொடுக்க கூடாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!