10ம் வகுப்பு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் வெளியீடு !!

0
10ம் வகுப்பு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் வெளியீடு !!
10ம் வகுப்பு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் வெளியீடு !!

10ம் வகுப்பு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் வெளியீடு !!

தமிழகத்தில் தற்போதைய 2020ம் ஆண்டில் 10ம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு தமிழக அரசு தேர்வுகள் இயக்ககத்திடம் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

10ம் வகுப்பு துணைத்தேர்வு !!

தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கான துணைத்தேர்வினை தற்போதைய 2020ம் ஆண்டில் எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னர் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் சில மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அவ்வாறு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் திருத்தப்பட்ட தற்காலிக மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட உள்ளது.

TN Police “FB Group” Join Now

அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம், (09.12.2020) பிற்பகல் 03.00 மணிக்கு தங்களின் பிறந்த தேதி மற்றும் தேர்வெண் ஆகிய விவரங்களை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இப்பட்டியலில் இடம் பெறாத தேர்வெண்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பெண்களில் எவ்வித மாறுதல்களும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNDGE Notice 2020

Download Mark Sheet 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here