டாடா நினைவு அருங்காட்சியகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

0
டாடா நினைவு அருங்காட்சியகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
டாடா நினைவு அருங்காட்சியகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

டாடா நினைவு அருங்காட்சியகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

டாடா நினைவு அருங்காட்சியகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Medical Officer & Data Manger ஆகிய பணிகளுக்கு திறமையானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விழையும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் பதிவு செய்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TMC
பணியின் பெயர் Medical Officer & Data Manger
பணியிடங்கள் 05
கடைசி தேதி 09.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TMC பணியிடங்கள் 2021 :

Medical Officer & Data Manger ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 05 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TMC கல்வித்தகுதி :
  1. Medical Officer – BAMS/ BHMS PG Diploma தேர்ச்சியுடன் பணியில் 02 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  2. Data Manger – Graduate MS-CIT/Computer Science தேர்ச்சியுடன் பணியில் 01 ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

டாடா நினைவு அருங்காட்சியக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,100/- முதல் அதிகபட்சம் ரூ.76,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 09.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TMC Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!