டாடா மெமோரியல் மையத்தில் ரூ.78,800/- சம்பளத்தில் வேலை – 80+ காலிப்பணியிடங்கள்..!

0
டாடா மெமோரியல் மையத்தில் ரூ 78800 சம்பளத்தில் வேலை - 80+ காலிப்பணியிடங்கள்..!
டாடா மெமோரியல் மையத்தில் ரூ 78800 சம்பளத்தில் வேலை - 80+ காலிப்பணியிடங்கள்..!

டாடா மெமோரியல் மையத்தில் ரூ.78,800/- சம்பளத்தில் வேலை – 80+ காலிப்பணியிடங்கள்..!

டாடா நினைவு மையம் (TMC) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில், Scientific Officer, Assistant Account Officer, Assistant Purchase Officer, Nurse, Scientific Assistant, Assistant Security Officer, Lower Division Clerk ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக 86 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Memorial Centre (TMC)
பணியின் பெயர் Scientific Officer, Assistant Account Officer, Assistant Purchase Officer, Nurse, Scientific Assistant, Assistant Security Officer, Lower Division Clerk
பணியிடங்கள் 86
விண்ணப்பிக்க கடைசி தேதி

08.03.2022

விண்ணப்பிக்கும் முறை

Online

TMC காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Scientific Officer, Assistant Account Officer, Assistant Purchase Officer, Nurse, Scientific Assistant, Assistant Security Officer, Lower Division Clerk ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக 86 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tata கல்வித் தகுதி:

இப்பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிப்பிவில் 12 / Diploma / PG Degree / Graduate / B.E / B.Tech / B.Sc / M.Sc / Ph.D / M.D / BDS / BAMS போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சிறந்த coaching centre – Join Now

TMC முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

Tata வயது வரம்பு:

இப்பணிகளுக்கு கீழ்கண்டவாறு பதவியை பொறுத்து மாறுபாடுள்ள வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

 • Scientific Officer பணிக்கு 40 முதல் 45 வயது என்றும்,
 • Lower Division Clerk பணிக்கு 27 வயது என்றும்,
 • Assistant Account Officer, Assistant Purchase Officer பணிக்கு 35 வயது என்றும்,
 • Nurse, Scientific Assistant, Assistant Security Officer பணிக்கு 30 வயது என்றும், மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
TMC ஊதிய தொகை:

டாடா நினைவு மைய பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணியின் பதவியை பொறுத்து மாத ஊதியம் கீழ்கண்டவாறு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

 • Scientific Officer பதவிக்கு ரூ. 67,700 முதல் ரூ.78,800/- வரையும்,
 • Assistant Account Officer பதவிக்கு ரூ.44,900/-
 • Assistant Purchase Officer பதவிக்கு ரூ.44,900/-
 • Nurse பதவிக்கு ரூ. 44,900/-
 • Scientific Assistant பதவிக்கு ரூ.35,400/-
 • Assistant Security Officer பதவிக்கு ரூ.35,400/-
 • Lower Division Clerk பதவிக்கு ரூ.19,900/-
Tata விண்ணப்ப கட்டணம்:
 • SC / ST/ PWD / Ex-servicemen போன்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
 • General / OBC வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்ப கட்டணம் ரூ. 300/- வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
TMC தேர்வு முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Tata விண்ணப்பிக்கும் முறை:

டாடா நினைவு மைய பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் பதவிக்கு ஏற்றாற்போல் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 08.03.2022 அன்றைய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

TMC Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here