தேர்வு இல்லாமல் ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

0
தேர்வு இல்லாமல் ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை
தேர்வு இல்லாமல் ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை
தேர்வு இல்லாமல் ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

டாடா நினைவு மையத்தில் (TMC) செயல்பட்டு வரும் ICS திட்டத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Gynaecologist பணியிடம் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 23.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை எளிமையான முறையில் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Memorial Center (TMC)
பணியின் பெயர் Gynaecologist
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

டாடா நினைவு மைய பணியிடங்கள்:

டாடா நினைவு மையத்தில் (TMC) காலியாக உள்ள Gynaecologist பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Gynaecologist கல்வி தகுதி:

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Obstetrics, Gynaecology பாடப்பிரிவில் MD / DGO பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Gynaecologist முன்னனுபவம்:

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்வதில் குறைந்தது 05 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Gynaecologist சம்பளம்:

Gynaecologist பணிக்கான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.90,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

டாடா நினைவு மைய தேர்வு முறை:

Gynaecologist பணிக்கு தகுதியான நபர்கள் 23.08.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

டாடா நினைவு மைய விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Bio-Data) தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!