டாட்டா நினைவு மையத்தில் Data Entry வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
டாட்டா நினைவு மையத்தில் Data Entry வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
டாட்டா நினைவு மையத்தில் Data Entry வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
டாட்டா நினைவு மையத்தில் Data Entry வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

டாட்டா நினைவு மையத்தில் (TMC) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Data Entry Operator பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக தகுதி, ஊதியம் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

TMC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • டாட்டா நினைவு மையத்தில் (TMC) Data Entry Operator பணிக்கு என 04 பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 6 மாதம் கணிப்பொறி பயிற்சி முடித்தவராக அல்லது MSCIT சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் புற்றுநோய் மருத்துவமனையில் பணி சார்ந்த துறைகளில் 1 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
  • Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 02.06.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TMC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நாளை இப்பணிக்கான நேர்காணல் நடைபெற உள்ளதால் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் நாளை காலை தவறாமல் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

TMC Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!