டாட்டா நினைவு மையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
டாட்டா நினைவு மையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
டாட்டா நினைவு மையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
டாட்டா நினைவு மையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

கடந்த சில நாட்களுக்கு முன் டாட்டா நினைவு மையம் (TMC) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. Nurse Educator, Computer Programmer, Electrical Technician போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TMC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • டாடா நினைவு மையத்தில் (TMC) Nurse Educator, Computer Programmer, Electrical Technician, Helper (Electrical Department), Assistant Administrative Officer, Assistant Law Officer ஆகிய பணிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தம் 06 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Electrical Technician பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Electrician பாடப்பிரிவில் ITI பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Helper (Electrical Department) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மற்ற பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பான பாடப்பிரிவில் Diploma, Graduation, B.E, B.Tech, M.Sc, MCA, Post Graduation Degree, Post Graduate Diploma Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Nurse Educator பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும், Electrical Technician / Helper (Electrical Department) பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும், மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.13,400/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.05.2022 அன்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
TMC விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தயார் செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here