TMC நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

0
TMC நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
TMC நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
TMC நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

டாட்டா நினைவு மையம் (TMC) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Nurse Educator, Computer Programmer, Electrical Technician போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Memorial Centre (TMC)
பணியின் பெயர் Nurse Educator, Computer Programmer, Electrical Technician and others
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

டாட்டா நினைவு மையம் காலிப்பணியிடங்கள்:

டாடா நினைவு மையத்தில் (TMC) காலியாக உள்ள Nurse Educator, Computer Programmer, Electrical Technician, Helper (Electrical Department), Assistant Administrative Officer, Assistant Law Officer ஆகிய பணிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தம் 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TMC கல்வி தகுதி:
  • Nurse Educator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Nursing with Medical Surgical, Specialty Course, Specialty Oncology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, Post Basic Diploma பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Computer Programmer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Computer Science பாடப்பிரிவில் B.E, B.Tech, M.Sc, MCA பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Electrical Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Electrician பாடப்பிரிவில் ITI பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Helper (Electrical Department) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Assistant Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Personnel Management, Human Resource Management, Healthcare Management போன்ற பாடப்பிரிவில் Diploma, Graduation, Post Graduation Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Assistant Law Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Law பாடப்பிரிவில் Bachelors, Master Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
TMC வயது வரம்பு:
  • Nurse Educator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Electrical Technician, Helper (Electrical Department) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TMC ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.13,400/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TMC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.05.2022 அன்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
TMC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!