TMB வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது 

0
TMB வங்கி வேலைவாய்ப்பு 2021
TMB வங்கி வேலைவாய்ப்பு 2021

TMB வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது 

Agricultural Officer, Law Officer, Marketing Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிகளுக்கு பல்வேறு பணியிடங்களா காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 03.10.2021 க்குள் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TMB வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

31.08.2021 தேதியின் படி, Agricultural Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். Law Officer மற்றும் Marketing Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Agricultural Officer பதவிக்கு Agriculture/ Horticulture / Animal Husbandry / Veterinary Science / Dairy Science/ Agricultural Engineering பாடங்களில் Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Law Officer பதவிக்கு Graduate அல்லது Post Graduate in Law தேர்ச்சியுடன் Bank or Financial Institution பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Marketing Officer பதவிக்கு Marketing/ Finance பிரிவுகளில் Post Graduation முடித்திருக்க வேண்டும். Marketing பணிகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது Video Conferencing முறை மூலம் நடைபெற உள்ளது. Scale I Cadre அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!