TMB வங்கியில் வேலைவாய்ப்பு 2020

0
TMB வங்கியில் வேலைவாய்ப்பு 2020
TMB வங்கியில் வேலைவாய்ப்பு 2020

TMB வங்கியில் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு வணிக வங்கி (TMB) ஆனது பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் உதவி பொது மேலாளர் ஆகிய பணிகளுக்கான பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 24.01.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Engineering Graduate / MCA /AGMs ஆகியவற்றில் பட்டதாரி படம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கீழேயுள்ள இந்த இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Notification

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!