தேர்வு இல்லாமல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை – ஊதியம்: ரூ.30,000/-
Assistant Manager, Manager, Senior Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 09.07.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TMB Bank |
பணியின் பெயர் | Assistant Manager, Manager, Senior Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TMB காலிப்பணியிடங்கள்:
- Assistant Manager
- Manager
- Senior Manager பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வங்கி பணியிட தகுதிகள்:
வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு தகுதியானவர்கள் பிற வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
அனுபவம்:
ஆய்வுத் துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Manager வயது வரம்பு:
31.05.2021 தேதியின்படி 62 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
TMB மாத ஊதியம்:
- Assistant Manager ரூ.22,000/-
- Manager ரூ.25,000/-
- Senior Manager ரூ.30,000/-
தேர்வு செயல் முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான இடம், தேதி மற்றும் நேரம் தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தனியார் வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.06.2021 முதல் 09.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
T.Alageshwari/12thstander/ Government higher secondary school /periyakottai post/South State/periyakottai.
I am join