தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.30,000/-

5
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2021 
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2021 

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.30,000/-

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆனது ஆய்வுத் துறையில் பணியாற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TMB Bank
பணியின் பெயர் Assistant Manager, Manager, Senior Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.07.2021
விண்ணப்பிக்கும் முறை Online
TMB காலிப்பணியிடங்கள்:
  • Assistant Manager
  • Manager
  • Senior Manager பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வங்கி பணியிட தகுதிகள்:

வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு தகுதியானவர்கள் பிற வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

அனுபவம்:

ஆய்வுத் துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Manager வயது வரம்பு:

31.05.2021 தேதியின்படி 62 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TMB மாத ஊதியம்:
  • Assistant Manager ரூ.22,000/-
  • Manager ரூ.25,000/-
  • Senior Manager ரூ.30,000/-
தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான இடம், தேதி மற்றும் நேரம் தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தனியார் வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.06.2021 முதல் 09.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!