தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

1
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை 2021 - தேர்வு கிடையாது!!!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆனது அதன் தூத்துக்குடி கிளையில் காலியாக உள்ள Chief Financial Officer, Chief Digital Officer மற்றும் IT Technical Officers ஆகிய பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TMB Bank
பணியின் பெயர் Chief Financial Officer, Chief Digital Officer &  IT Technical Officers
பணியிடங்கள் Various
கடைசி தேதி 09.06.2021-21.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி பணியிடங்கள் 2021 :

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) Chief Financial Officer, Chief Digital Officer மற்றும் IT Technical Officers ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IT Technical Officer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31.05.2021 தேவியின் அடிப்பைடையில் கீழுள்ளவாறு வயது வரம்பு கொண்டிருக்க வேண்டும்.

  • IT Technical Officers – குறைந்தபட்சம் 25-35 வயது கொண்டவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகள் – 45 வயது (above) நிரம்பியவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TMB Bank கல்வித்தகுதி :
Chief Financial Officer & Chief Digital Officer :
  1. பதிவு செய்வோர் Chartered Accountant பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  2. Overseeing financial operations, preferably accounting and taxation பணிகளில் 15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
IT Technical Officers :
  • Computer Science / MCA / IT / Electrical / Electronics பாடப்பிரிவில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • CCNA and CCNP Certification உடன் பணியில் 3-10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TMB ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.76,010/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Video Conferencing முறையின் மூலம் இந்த நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TMB Job Careers 2021 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!