ரூ.1,25,000/- ஊதியத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை !

0
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை

ரூ.1,25,000/- ஊதியத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை !

Deputy General Manager (Risk Management) மற்றும் Assistant General Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது, 30.07.2021 உடன் முடிவடைய உள்ளதால் திறமையானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 முதல் 55 க்குள் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate / Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் தகுதியான தேர்வர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!