எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.50,000/- ஊதியம்..!

0
எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை - ரூ.50,000/- ஊதியம்..!
எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை - ரூ.50,000/- ஊதியம்..!
எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.50,000/- ஊதியம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாகன சீராளர் (Van Cleaner) பணிக்கான இடம் காலியாக இருப்பதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பதிவில் பணி பற்றிய அனைத்து விவரங்களும் எளிமையாக தொகுப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tiruvannamalai Public Relation Department (PRD – Tiruvannamalai)
பணியின் பெயர் Van Cleaner
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
செய்தி மக்கள் தொடர்பு அலுவலக காலிப்பணியிடம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் (Van Cleaner) பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Van Cleaner கல்வி தகுதி:

Van Cleaner பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் நல்ல உடல் தகுதி உடையவராக இருப்பது அவசியமானது ஆகும்.

VC வயது வரம்பு:

Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.07.2021 நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BC / MBC – 02 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் வரை வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு நிலை 1 படி குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

PRD தேர்வு முறை:

Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

PRD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 05.05.2022 என்ற கடைசி நாள் மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருவண்ணாமலை.

Download Notification 2022 Pdf

Download Application Form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!