8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதிமன்ற அரசு வேலைவாய்ப்பு – ரூ.90,000/- சம்பளம்!

0
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதிமன்ற அரசு வேலைவாய்ப்பு - ரூ.90,000/- சம்பளம்!
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதிமன்ற அரசு வேலைவாய்ப்பு - ரூ.90,000/- சம்பளம்!
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீதிமன்ற அரசு வேலைவாய்ப்பு – ரூ.90,000/- சம்பளம்!

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Office Assistant / Clerk, Office Peon போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யப்பட்ட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tiruvannamalai District Court
பணியின் பெயர் Office Assistant / Clerk, Office Peon and Others
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Chief legal Aid Defense Counsel – 01
  • Deputy Chief Legal Aid Defense Counsel – 01
  • Assistant Legal Aid Defense Counsel – 02
  • Office Assistant / Clerks – 02
  • Receptionist-cum-Data Entry Operator(Typist) – 01
  • Office Peon (Munshi / Attendant) – 01
    Exams Daily Mobile App Download
மாவட்ட நீதிமன்ற கல்வி தகுதி:
  • Chief legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற Law கல்லூரியில் Criminal Law பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Office Assistant / Clerks, Receptionist-cum-Data Entry Operator(Typist) பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Office Peon (Munshi / Attendant) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட நீதிமன்றம் பிற தகுதிகள்:
  • Chief legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நீதி மன்றங்களில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant / Clerks, Receptionist-cum-Data Entry Operator(Typist) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும், Word Processing மற்றும் Computer Operator போன்றவற்றில் போதிய அளவு அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • Office Peon பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சுத்தம் செய்வது மற்றும் விருந்தோம்பல் தொடர்பான பணிகளை செய்வதில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மாவட்ட நீதிமன்ற வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 21 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

District Court ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பின்வரும் ஊதிய அளவுகளின்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

  • Chief Legal Aid Defense Counsel – ரூ.90,000/-
  • Deputy Chief Legal Aid Defense Counsel – ரூ.60,000/-
  • Assistant Legal Aid Defense Counsel – ரூ.30,000/-
  • Office Assistant / Clerks – ரூ.20,000/-
  • Receptionist-cum-Data Entry Operator(Typist) – ரூ.15,000/-
  • Office Peon (Munshi / Attendant) – ரூ.14,000/-

TNPSC No.1 Coaching Center – Join Immediately

District Court தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

District Court விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 21.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Chairman/ Principal District Judge,
District Legal Services Authority,
ADR Building,
Tiruvannamalai-606604.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!