தமிழக அரசின் உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தேதி 2020 – வெளியீடு !

0
தமிழக அரசின் உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தேதி 2020 - வெளியீடு
தமிழக அரசின் உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தேதி 2020 - வெளியீடு

தமிழக அரசின் உதவியாளர் பணிகளுக்கான தேர்வு தேதி 2020 – வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற இருக்கும் தேதி மற்றும் நுழைவுச்சீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Thiruvannamalai DRB
பணியின் பெயர் Assistant
தேர்வு தேதி 05.12.2020
Hall Ticket Download Below
உதவியாளர் தேர்வு தேதி 2020 :

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தில் இருந்து வெளியான அறிவிப்பில் மொத்தம் 70 காலியிடங்களை கொண்ட இந்த உதவியாளர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது வரும் 05.12.2020 அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர் நுழைவுச்சீட்டு :

இந்த தேர்விற்கான நுழைவுச்சீட்டு வரும் 16.11.2020 அன்று மாவட்ட ஆட்சேர்ப்பு இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வு நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

TVDRB Exam Date 2020 – Short Notice

TVDRB Hall Ticket 2020 – 16.11.2020 Onwards

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!