தமிழக அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

0
தமிழக அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022
தமிழக அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

தமிழக அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

திருவள்ளூர் மாவட்ட வருவாய்துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இதில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் காலியாக உள்ள Village Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திருவள்ளூர் மாவட்ட வருவாய்துறை
பணியின் பெயர் Village Assistant
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
வருவாய்துறை பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Village Assistant Posts பணிகளுக்கென 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வருவாய்துறை கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

வருவாய்துறை வயது வரம்பு:

விணபதறகளின் வயதானது குறைந்தபட்ச 21 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

வருவாய்துறை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்துறை தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுத விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

வருவாய்துறை விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 20.01.2022 , தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!