அரசு குழந்தைகள் பாதுகாப்புதுறை வேலை 2020

0
திருப்பூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 2020
அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 2020

 அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 2020

திருப்பூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பட்டுள்ளது. இப்பதவிகளை நிரப்பும் பொருட்டு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக Social Worker / Counsellor இப்பதவிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 29.10.2020 தேதிக்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் திருப்பூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர் Social Worker / Counsellor
பணியிடங்கள் 02
கடைசி தேதி 29.10.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL 

காலிப்பணியிடங்கள்:

திருப்பூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்  Social Worker / Counsellor  பதவியில் (02)  இரண்டு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயது வரை இருத்தல் வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்த முழு தகவல்கள் கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Social Worker / Counsellor பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் UG/PG (Psychology/Sociology/MSW/Guidance & Counselling) முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker / Counsellor பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000 முதல் ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக Social Worker / Counsellor இப்பதவிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 29.10.2020 தேதிக்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

முகவரி
District Child Protection Office,
Room No: 633,
6th Floor,
Collector Office Campus,
Tiruppur-641604

NOTIFICATION&APPLICATION DOWNLOAD

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!