திருப்பூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.27804/-

1
திருப்பூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - சம்பளம்: ரூ.27804/-
திருப்பூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - சம்பளம்: ரூ.27804/-
திருப்பூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.27804/-

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி, சமூக சேவகர் மற்றும் ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசு வேலைகளை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:

  • Protection Officer – 02 பணியிடங்கள்
  • Social Worker – 01 பணியிடம்
  • Counselor – 01 பணியிடம்

பாதுகாப்பு அலுவலக கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் / முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சம்பள விவரம்:

  • Protection Officer – ரூ.27804/-
  • Social Worker – ரூ.27804/-
  • Counselor – ரூ.18536/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!