ரூ.10,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
ரூ.10,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை
ரூ.10,000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை

ரூ.10,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

தேசிய சுகாதார திட்டத்தின்‌ கீழ்‌ மாவட்ட நலச்‌ சங்கம்‌ மூலமாக ஒப்பந்த அடிப்படையில்‌ குடிமங்கலம்‌ மற்றும்‌ வெள்ளகோவில்‌ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ காலியாகவுள்ள இயன்முறை மருத்துவர்‌ (9134௦12150) பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 09.09.2021 அன்று நேர்காணல்‌ நடைபெறவுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய சுகாதார திட்டத்தின்‌ கீழ்‌ மாவட்ட நலச்‌ சங்கம்‌
பணியின் பெயர் இயன்முறை மருத்துவர்‌
பணியிடங்கள் 02
தேர்வு செயல் முறை நேர்காணல்
Interview Date 09.09.2021
காலிப்பணியிடங்கள்:

இயன்முறை மருத்துவர்‌ பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் Physiotherapy துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

மாத சம்பளம்:

இயன்முறை மருத்துவர்‌- ரூ.10,000/-

நிபந்தனைகள்:
  1. இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது.
  2. எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது.
  3. பணியில்‌ சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல்‌ கடிதம்‌ அளிக்க வேண்டும்‌.
விண்ணப்பிக்கும் முறை:

1. விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice_category/recruitment/ என்ற வலைதள முகவரியில்‌ பதிவிறக்கம்‌ செய்து, விண்ணப்ப படிவத்துடன்‌ இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின்‌ சுயசான்றொப்பம்‌ செய்யப்பட்ட நகல்கள்‌ இணைத்து நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்‌.

நேர்காணல்‌ நடைபெறும்‌ நேரம்‌ மற்றும்‌ இடம்‌ :

அறை எண்‌.
முதல்‌ தளம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,
பல்லடம்‌ ரோடு, திருப்பூர்‌ – 641 604
நாள்‌:09.09.2021

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!