தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைஅறிவிப்பு 2020

0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைஅறிவிப்பு 2020
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைஅறிவிப்பு 2020

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைஅறிவிப்பு 2020

திருநெல்வேலி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது.இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக
பணியின் பெயர் JUNIOR RESEARCH FELLOW
பணியிடங்கள் 01

                விண்ணப்பிக்க இறுதி நாள்      

23.10.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE

காலியிடங்கள் :

திருநெல்வேலி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தில் 1 காலியிடங்கள் நிரப்ப உள்ளன.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறிப்பிட படவில்லை. மேலும் இது குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் M.Sc (Microbiology/Biotech/Related) or M.Tech (Biotech) or M.V.Sc வரை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பிப்பதாரர்கள் ரூ.31,000/- வரை ஊதியமாக வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!