திருநெல்வேலி சமூக பாதுகாப்பு துறையில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
திருநெல்வேலி சமூக பாதுகாப்பு துறையில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
திருநெல்வேலி சமூக பாதுகாப்பு துறையில் வேலை - நேர்காணல் மட்டுமே..!

திருநெல்வேலி சமூக பாதுகாப்பு துறையில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

திருநெல்வேலி சமூக நல அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Counsellors, Case Workers பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்  திருநெல்வேலி சமூக நல அலுவலகம்
பணியின் பெயர் Senior Counsellor, Case Worker, Multi Purpose Helper, Security Guard/ Driver
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Tirunelveli Social Welfare Office பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Counsellor, Case Worker, Multi Purpose Helper, Security Guard/ Driver பணிகளுக்கென மொத்தம் 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Tirunelveli Social Welfare Office கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ 12ம் வகுப்பு தேர்ச்சி/ Degree in Social Work/ Masters Degree in Social Work என பணியின் அடிப்படையில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Tirunelveli Social Welfare Office ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Senior Counsellor – ரூ. 20,000/-
  • Case Worker – ரூ. 15,000/-
  • Multi Purpose Helper – ரூ. 6,400/-
  • Security Guard/ Driver – ரூ. 10,000/-
Tirunelveli Social Welfare Office தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tirunelveli Social Welfare Office விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here