தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள தர மேலாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை |
பணியின் பெயர் | தர மேலாளர் |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு மருத்துவமனை காலி பணியிடங்கள்:
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Quality Manager எனப்படும் தர மேலாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Exams Daily Mobile App Download
Quality Manager கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBBBS முடித்திருக்க வேண்டும்
தர மேலாளர் வயது வரம்பு:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.