தமிழக மீனவர் நலத்துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு – ரூ.50400/- சம்பளம் || நிரந்தர பணிவாய்ப்பு !

0
தமிழக மீனவர் நலத்துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு - ரூ.50400/- சம்பளம் || நிரந்தர பணிவாய்ப்பு !
தமிழக மீனவர் நலத்துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு - ரூ.50400/- சம்பளம் || நிரந்தர பணிவாய்ப்பு !
தமிழக மீனவர் நலத்துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு – ரூ.50400/- சம்பளம் || நிரந்தர பணிவாய்ப்பு !

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
பணியின் பெயர் மீன்வள உதவியாளர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக மீனவர் நலத்துறை காலிப்பணியிடங்கள்:

மீன்வள உதவியாளர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Exams Daily Mobile App Download
திருநெல்வேலி மாவட்ட பணிக்கான வயது வரம்பு:

13.09.2021 அன்றுள்ளபடி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மீன்வள உதவியாளர் தகுதி விவரங்கள்:
  • மீன்வள உதவியாளர் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.
  • மேலும் நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மற்றும் மீன்வளத் துறை யினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பள விகிதம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15900 – 50400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட 2 பணியிடங்களுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் 20.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்முக தேர்வுக்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
உதவி இயக்குநர்
மணிமுத்தாறு
அம்பாசமுத்திரம் தாலுகா
திருநெல்வேலி – 627421.
போன் 04634 – 290807.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!