திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர்/மசால்ஜி பணியிடங்கள் அறிவிப்பு 2019

0

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர்/மசால்ஜி பணியிடங்கள் அறிவிப்பு 2019

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் ஆனது 25 அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர் / மசால்ஜி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை 30.04.2019 மாலை 05.45 மணிக்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 25

  • அலுவலக உதவியாளர்: 10
  • இரவுக்காவலர் / மசால்ஜி: 15

பணியின் பெயர் :  அலுவலக உதவியாளர் & இரவுக்காவலர் / மசால்ஜி

வயது வரம்பு: 01/04/2019 அன்று வயது வரம்பு

  1. SCA,SC &  ST Candidates – 18 – 35
  2. MBC,BC & DC Candidates – 18 – 32
  3. OC Candidates – 18 – 30

கல்வித்தகுதி

  1. அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
  2. இரவுக்காவலர்/ மசால்ஜி – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

ஊதிய விவரம்:  RS.15700/- to RS.50000/-

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை பின்வரும் முகவரிக்கு 30.04.2019 மாலை 05.45 மணிக்குள் தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

Download Application Form

முகவரி:

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,
திருநெல்வேலி – 627 002

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்பதிவிறக்கம்

To Read in English: Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

 TN Whatsapp Group  – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here