திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அறிவிப்பு 2019

0

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அறிவிப்பு 2019

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் ஆனது 45 கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை17.05.2019 மாலை 05.45 மணிக்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 45

பணியின் பெயர் :  கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (Computer Operator)

வயது வரம்பு: 01/07/2018 அன்று வயது வரம்பு

  1. SCA Candidates – 18 – 35
  2. SC  Candidates- 18 – 35
  3. ST Candidates – 18 – 35
  4. MBC & DC Candidates – 18 – 32
  5. BC Candidates – 18 – 32
  6. OC Candidates – 18 – 30

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் கணினி அறிவியல் / கணினி விண்ணப்பம் (Computer Science/Computer Application) உள்ள இளங்கலை பட்டம (or) B.A., B.Sc., அல்லது B.Com இல் இளங்கலை பட்டம் with a Diploma in Computer Applications முடித்திருக்க வேண்டும் .

தொழில்நுட்ப தகுதி (Technical qualification): Typewriting Junior Grade both in English and Tamil

ஊதியம்: Rs. 20,600/- Rs. 65,500/-

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை பின்வரும் முகவரிக்கு 17.05.2019 மாலை 05.45 மணிக்குள் தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

Download விண்ணப்பப் படிவம்

முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி – 627 002.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
விண்ணப்பப் படிவம்பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

முக்கிய குறிப்பு: 14.12.2010 மற்றும் 07.03.2019  அறிவிப்பின்படி மேற்படி கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக பணி) பதவிக்கு  விண்ணப்பம் அனுப்பியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TN WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here