ரூ.90,000/- ஊதியத்தில் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.90,000/- ஊதியத்தில் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.90,000/- ஊதியத்தில் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.90,000/- ஊதியத்தில் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Legal Aid Defense Counsel மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
பணியின் பெயர் Assistant Legal Aid Defense Counsel மற்றும் பல
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
District Court காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chief Legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.

  • Chief Legal Aid Defense Counsel – 1 பணியிடங்கள்
  • Deputy Chief Legal Aid Defense Counsel – 1 பணியிடங்கள்
  • Assistant Legal Aid Defense Counsel – 2 பணியிடங்கள்
    Exams Daily Mobile App Download
மாவட்ட நீதிமன்ற தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

District Court ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Chief Legal Aid Defense Counsel – ரூ. 90,000/-
  • Deputy Chief Legal Aid Defense Counsel – ரூ. 60,000/-
  • Assistant Legal Aid Defense Counsel – ரூ. 30,000/-
மாவட்ட நீதிமன்ற தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

District Court விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

The Chairman/ Principal District Judge, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Tirunelveli-627002.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!