தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்க்கு ரூ.50000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை !

0
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்க்கு ரூ.50000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை !
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்க்கு ரூ.50000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை !
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்க்கு ரூ.50000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை !

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 33 (ஆண்-25, பெண்-8) சமையலர் பணியிடங்கள் மற்றும் 4 (ஆண்-2, பெண்-2) பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தபால் மூலம் 12.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
பணியின் பெயர் சமையலர் & துப்புரவாளர்
பணியிடங்கள் 37
கடைசி தேதி 12.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆதிதிராவிடர் நலத்துறை காலிப்பணியிடங்கள்:
  • சமையலர் பதவிக்கு 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. (ஆண்-25 பெண்-8)
  • பகுதி நேர துப்புரவாளர் பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. (ஆண்-2, பெண்-2)
கல்வி தகுதி:
  1. விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  3. சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.
சமையலர் வயது வரம்பு:
  1. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  2. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
ஊதியம்:
  • சமையலர் – ரூ.15700-50000/-
  • பகுதி நேர துப்புரவாளர் – ரூ.3000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 12.01.2021 -க்குள் விண்ணப்பித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!