TWITTER ஐ பின்பற்றும் சீனாவின் TikTok – அதிரடி பணி நீக்கங்கள்!

0
TWITTER ஐ பின்பற்றும் சீனாவின் TikTok - அதிரடி பணி நீக்கங்கள்!
TWITTER ஐ பின்பற்றும் சீனாவின் TikTok - அதிரடி பணி நீக்கங்கள்!
TWITTER ஐ பின்பற்றும் சீனாவின் TikTok – அதிரடி பணி நீக்கங்கள்!

கடந்த ஆண்டில் அதிக அளவு பணியாளர்களை பணி நீக்கம் செய்து ட்விட்டர் சமூக வலைத்தளங்களின் செய்திகளில் அதிக அளவு இடம் பிடித்தது. தற்போது சீன நிறுவனம் ஒன்று இதே நடவடிக்கைகளை செய்து வருகிறது.

அதிரடி நீக்கம்:

2022ம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் சற்று சரிந்த நிலையில் தான் இருந்தது. இதனால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிகபட்சமாக மெட்டா 11,000 ஊழியர்களையும், ட்விட்டர் தனது மொத்த ஊழியர்களில் அதிரடியாக 50% பேரை நீக்கியதும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதைப்போலவே, சிறிய அளவிலான நிறுவனங்களும் புதிய ஊழியர் நியமனம், சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு, ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Follow our Instagram for more Latest Updates

கொரோனா கட்டுப்பாடுகள் சீனர்களுக்கு மட்டும் தான்? – பதிலடி நடவடிக்கை!

இந்நிலையில், டிக்டாக் வீடியோ செயலியின் தலைமையான பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனமானது 2022 ம் ஆண்டின் இறுதியில் அதிரடியாக தனது பல்வேறு முக்கிய துறைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பொருளாதார சிக்கல் காரணமாக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி பணி நீக்கம் காரணமாக நிறுவனத்தின் கேமிங் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!