TIIC ஆட்சேர்ப்பு 2018 – 43 Senior Officer பணியிடங்கள்

0

TIIC ஆட்சேர்ப்பு 2018 – 43 Senior Officer பணியிடங்கள்

THE TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION LIMITED(TIIC)  43 Senior Officer காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 11-05-2018 முதல் 02-06-2018 வரை இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர் : Senior Officer பணியிடங்கள்

மொத்த பணியிடங்கள்: 43

வயது வரம்பு: 01.07.2018 அன்று விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பு 21 முதல் 30 ஆண்டுகள் (வகை மற்றும் தரம் அடிப்படையில்).

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் CA/ICWA/PostGraduate with MBA from any University recognized by UGC through regular academic programme or PG Diploma from any Indian Institute of Management and XLRI,Jamshedpur B.E., /B.Tech.,/AMIE with I class  முடித்திருக்க வேண்டும். (விரிவான கல்வி தகுதி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்).

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு ,நேர்காணல் 

தேர்வு கட்டணம்: 

பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 500/-

SC/ ST/ PWD  விண்ணப்பதாரர்கள் –  Rs.250/-

விண்ணப்பிக்கும்முறை:தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tiic.org என்ற இணையதளத்தில் 11-05-2018 முதல்  02-06-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்11-05-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்02-06-2018
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் நாள்24-06-2018

Important Links:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!